பிஜேபி வெங்காய கூட்டம்.....!
எல்லா டிவிகளிலும் விவாதம் என்ற பெயரில் ஒரு கட்சிக்கு ஆதரவாகவே விவாதம் நடகின்றது...என்பது snuggy போடும் தம்பி,பாப்பாவுக்கு கூட தெரியும்.ஆனாலும் இந்த பிஜேபி/இந்து வெறியனுங்க பண்ணுற அலப்பரையை தான் தாங்க முடியல.
எந்த கேள்விய கேட்டாலும்,எல்லாவித கேள்விக்கும், ஒரே பதில்...."மோடி வந்தா சரியாகிவிடும்...மோடி வந்தால் மீனவர் பிரச்னை தீரும்,மோடி வந்தால் ஈழ பிரச்சனை தீரும்" இந்த பதில் தான் எல்லா கேள்விக்கும்.அது என்ன மீனவ பிரச்சனை என்று எனக்கு புரியவில்லை...!இன்னைக்கு இது தான் தலையாய பிரச்சனையா?.