சூனியகாரனனின் திட்டம்......!
தனது அழுகி போன தக்காளி முகத்தை வைத்து கொண்டு பிஜேபி ஆர் எஸ் எஸ் தூண்டுகோளின் பெயரில் உண்ணாவிரதம் மெழுகுவர்த்தி போராட்டம் என பல ஸ்டான்ட்டுகளை செய்த அண்ணா ஹசாரே இப்போது எங்கேயும் தனது அழுகிய உதடுகளை திறப்பதில்லை....கேட்டால் மௌன விரதமாம்...ஏன்?..தான் விரும்பிய பிஜேபி ஆட்சி டெல்லியில் அமையவில்லை என்ற காரணத்தினால்.போட்ட திட்டம் வேறு....எங்கிருந்தோ வந்த கெஜிரிவல் திறமையாக காய் நகர்த்தி 49 நாள் முதல்வராக செயல்பட்டு தற்போது ஊடகங்களால் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் தனது டவுசர் கிழிக்கபட்டதும் அல்லாமல் தற்போது உருவபட்டும் அம்மணமாக நிற்கும் அண்ணா ஹசாரே அடுத்த மெழுகு வர்த்தி போராட்டம் எப்போது....?
No comments:
Post a Comment